என்ன ஊருக்கு வந்து செட்டில் ஆகி வேலையில் சேர்ந்து நண்பர் கிடைச்சாசு....!!
இப்ப லொக்கல் பழக்க வழங்களை கற்று கொள்வோம்.
கை கொடுத்தல்.
ஒரு ஆண் – மறு ஆண் – க்கு கை கொடுத்தல் இயல்பு. கை கொடுக்கும் போது மெதுவாக கொடுக்காவும். இரு கை உபயோகிக்கவும்.
ஒரு ஆண் – மறு பெண் - க்கு கை கொடுத்தல் இயல்பு இல்லை. ஆனால் பெண் ஒருவர் கை கொடுத்தல் நீங்கள் கை கொடுக்கலாம். Ladies should initiate the “shake hand” first.
நண்பர் வீட்டுக்கு சென்றால், காலணி கழற்றி விட்டு செல்லுங்கள்.
பொதுவாக நண்பர் வீட்டுக்கு சென்றால் குடி தண்ணிர் (அல்லது பானம்) தருவது இயல்பு மறுக்காமல் ஏற்று கொள்ள வேண்டும்.
பொதுவாக முழுதும் பருகாமல் சிரிது வைக்காவும்.
சாப்பிட வலக்கை உபயோகிக்கவும்.
ஆங்கிலத்தில்.....
Do and Don't while in Indonesia.
Although handshakes are generally acceptable for both men and women.
The traditional greeting or salam resembles a handshake with both hands but without the grasp. A handshake should only be initiated by ladies.
The man offers both hands, lightly touches his friends outstretched hands, and then brings his hands to his chest to mean, "I greet you from my heart". The visitor should reciprocate the salam.
Shoes must always be removed when entering a home.
Drinks are generally offered to guests. It is polite to accept.
The right hand is always used when eating with one's hand or giving and receiving objects.
Shoes must be removed when entering places of worship such as mosques and temples.
The country's large Muslim population does not drink alcohol
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ் செய்திகள்....
தமிழ்நாடு செய்திகள் ஆங்கிலத்தில்..Tamil Nadu News
ஒருங்கினைப்பு பயற்சி - orientation course for Tamil Expats in Indonesia
புது இடம், புது மக்கள், புது வீடு, புது கலாச்சரம் – என்ன எல்லாம் புதுச இருக்கு என்று எண்ண்ம் வேண்டாம். நாங்கள் உங்களுக்கு தேவையான உதவி செய்ய காத்து இருங்கிறோம்.
மின் அஞ்சல் செய்க.
Due to continuing demand, we have started new orientation program for new tamil speaking expats in Indonesia. We highlight on language, basic language skills, eating places, tourism places, where to buy and what to buy, banking procedure, what to avoid and cultural values.
Program will be conducted in mix of tamil & English.
Interested Parties email
மின் அஞ்சல் செய்க.
Due to continuing demand, we have started new orientation program for new tamil speaking expats in Indonesia. We highlight on language, basic language skills, eating places, tourism places, where to buy and what to buy, banking procedure, what to avoid and cultural values.
Program will be conducted in mix of tamil & English.
Interested Parties email
No comments:
Post a Comment