Tuesday, May 27, 2008

இன்றைய புலம்பல்....

ஒருவன் மனது ஒன்பதடா...அதில் ஒழிந்து கிடப்பது எண்பதடா....

திறந்த புத்தகம் அவன் என்கிறார்கள்…ஆனால் அந்த புத்தகத்தில் பல பக்கங்கள் காணவில்லையே....அதற்கு என்ன சொல்ல?

அறிவாளி – அடுத்தவர் தவறில் இருந்து பாடம் கற்று கொள்கிறார்.
முட்டாள் – தான் செய்த தவறில் பாடம் கற்று கொள்கிறார்.
ஆனால் சிலர் அறிவாளியும் இல்லை முட்டாளும் இல்லை. அவர்களை என்ன சொல்ல?

தமிழ் செய்திகள்....

தமிழ்நாடு செய்திகள் ஆங்கிலத்தில்..Tamil Nadu News

ஒருங்கினைப்பு பயற்சி - orientation course for Tamil Expats in Indonesia

புது இடம், புது மக்கள், புது வீடு, புது கலாச்சரம் – என்ன எல்லாம் புதுச இருக்கு என்று எண்ண்ம் வேண்டாம். நாங்கள் உங்களுக்கு தேவையான உதவி செய்ய காத்து இருங்கிறோம்.
மின் அஞ்சல் செய்க.


Due to continuing demand, we have started new orientation program for new tamil speaking expats in Indonesia. We highlight on language, basic language skills, eating places, tourism places, where to buy and what to buy, banking procedure, what to avoid and cultural values.
Program will be conducted in mix of tamil & English.
Interested Parties email